பட்டா இருந்தாலும் சொத்துக்கு உரிமை இல்லை. பத்திரமே ஆதாரம்.
ஒரு சொத்திற்கு பட்டா வைத்திருந்தால் அதை வைத்து அச்சொத்தில் உரிமை கோர முடியாது, பட்டா என்பது வருவாய் ஆவணம் மட்டுமே உரிமைக்கான ஆவணம் அல்ல.
அந்தச் சொத்திற்குப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் வைத்திருந்தால் அதுவே அச்சிடுவதற்கான ஆவண உரிமையாகும்.
எனவே மூல பதிவு ஆவணங்கள் மூலம் பத்திரத்தை வைத்து உரிமை கோரலாம்.-உயர் நீதிமன்றம்!!
ஒரு சொத்திற்கு பட்டா வைத்திருந்தால் அதை வைத்து அச்சொத்தில் உரிமை கோர முடியாது, பட்டா என்பது வருவாய் ஆவணம் மட்டுமே உரிமைக்கான ஆவணம் அல்ல.
அந்தச் சொத்திற்குப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் வைத்திருந்தால் அதுவே அச்சிடுவதற்கான ஆவண உரிமையாகும்.
எனவே மூல பதிவு ஆவணங்கள் மூலம் பத்திரத்தை வைத்து உரிமை கோரலாம்.
0
Leave a Reply